ரோஹித் சர்மா, ஆகாஷ் தீப் 4-வது டெஸ்டில் சந்தேகமா? – அச்சுறுத்தும் காயம் | injury scare to rohit sharma ahead of boxing day test
மெல்பர்ன்: வரும் 26-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்…