கேரிமென்: உங்கள் ஷாப்பிங் பைகளை இனி இவர்கள் ‘சுமப்பார்கள்’ – டெல்லியில் புதிய சேவை எப்படி இயங்குகிறது?
பட மூலாதாரம், Chitral Khambhati/ BBCபடக்குறிப்பு, ஜதிந்தர் மற்றும் அனிதா சபர்வா ஆகியோர், லாஜ்பத் நகர் சந்தைக்குச் சென்றபோது தங்களுக்கு உதவ, ‘கேரிமென்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் குமாரை அமர்த்திக்கொண்டனர்கட்டுரை தகவல்எழுதியவர், கீதா பாண்டேபதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது கடை கடையாய் ஏறியிறங்கி பொருட்களை வாங்கும்போது, பைகளை யாராவது தூக்கி வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? அல்லது நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது உங்கள்…









