Author Admin

ஸ்ட்ராபெர்ரி பெர்ரி அல்ல, ஆனால் வாழைப்பழம் ஒரு பெர்ரி! – வியப்பூட்டும் உண்மைகள்

உண்மையான பெர்ரிகள்: தக்காளி, தர்பூசணி, பூசணிக்காய், திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவை தாவரவியல் ரீதியாக பெர்ரிகளே.பெர்ரி அல்லாதவை: ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி ஆகியவையும் உண்மையான பெர்ரிகள் அல்ல. அவையும் கூட்டுப் பழ வகைகளே.இயற்கையின் இந்த வகைப்பாடுகள் நாம் உணவை பார்க்கும் விதத்தை மாற்றியமைக்கின்றன. இனி நீங்கள் வாழைப்பழம் சாப்பிடும்போது, ஒரு `பெர்ரி’ வகை பழத்தை சாப்பிடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நன்றி

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு! |virudhunagar-kattanarpatti-firework-factory-fire-accident-18-workers-died

விபத்தின்போது, இந்தப் பட்டாசு ஆலையிலிருந்து வெடிமருந்துகள் பயங்கர ஒலியுடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. 10 கி.மீ தூரம் வரை இந்த வெடிப்பின் அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துவிபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் என அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், இந்தப் பட்டாசு ஆலையில்…

`So Close Yet So Far’ என்ற ரீதியில் ஒரு வெற்றி வாய்ப்பைத் தாரை வார்த்திருக்கிறது சிஎஸ்கே!| SRH Vs CSK Match Report ipl 2026

கெய்க்வாட் போட்டிக்கு முன்பாக, “எங்களது பேட்டிங்கும் பௌலிங்கும் நன்றாக உள்ளது, ஃபீல்டிங்தான் 50:50 ஆக உள்ளது”, என்று கூறியிருந்தார். சிவம் துபே விட்ட கேட்சுகளை மட்டுமே மனதில் வைத்து சொன்னால் அது 10:90 என தலைகீழ் விகிதமாக இருந்திருக்கும். பந்தும் வீசுவதில்லை, ஃபீல்டிங்கும் சிறப்பாக இல்லை எனும் பட்சத்தில் அவரை சப்ஸ்ட்யூட்டாக வெளியே வைக்கும் முடிவை சிஎஸ்கே நிஜமாகவே பரிசீலிக்க வேண்டும். சிஎஸ்கே இறுதியில் இறுக்கிப்பிடித்த போதும் கிளாசிக்கான கிளாசனின் இன்னிங்க்ஸ் ரன்கள் வந்து கொண்டே இருப்பதை…

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் புதிய முடிவால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, தடைசெய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்க்கான விலக்கு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்கா இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது.கட்டுரை தகவல்அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான அனுமதி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.இரான் போரின் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்க கருவூலச் செயலாளர்…

‘எப்படி வீரர்களை அலட்சியமாக கையாள முடிகிறது’; காயத்துடன் ஆயுஷ் -சிஎஸ்கே நிர்வாகத்தை சாடிய அஷ்வின் | Ravichandran Ashwin slams the Chennai Super Kings management as Ayush plays while injured

இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஷ்வின், “ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன் தான் வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் கடந்த போட்டிகளில் ஃபீல்டிங் செய்யவே இல்லை. வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அதைத் தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்யவேண்டும், அதுதான் இன்ஜூரி மேனேஜ்மென்ட்டின் வேலை.ஆயுஷ் மாத்ரே காயம் களத்தில் அவர் தடுமாறியபடி இருக்கிறார், உங்களுடைய பிசியோதெரபிஸ்ட்டுகள் வந்து பரிசோதித்திருக்கிறார்கள். அதற்குபிறகும் அவரை விளையாட வைத்து, ரன் ஓடவைக்கிறீர்கள்.…

DII எவ்வளவு நாள் தான் முதலீடு செய்து சந்தையை காப்பாற்றுவார்கள்? இது சாத்தியமா? | IPS Finance – 484

DII எவ்வளவு நாள் தான் முதலீடு செய்து சந்தையை காப்பாற்றுவார்கள்? இது சாத்தியமா? | IPS Finance – 484Published:8 mins agoUpdated:8 mins ago Source link

8 ஆண்டுகளாக தொடரும் சோகம் – மறுபடியும் 190 இலக்கை சேஸ் செய்யத் தவறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI18 ஏப்ரல் 2026, 13:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 27வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீழ்த்தியது.ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு…

தேச மக்களுடன் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பலத்த எதிர்பார்ப்புகளுடனும், எதிர்ப்புகளுடனும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா, பெண்கள் ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காமல், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் ஆகவில்லை. இதையடுத்து பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றி உள்ளார். மோடி உரையின் முக்கிய சாரம்சம்:”நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கு என்னுடைய மன்னிப்புகள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சுயநல அரசியல் பெண்களை இப்போது பாதித்துள்ளது. பிரதமர் மோடிஇந்தியாவின்…

குளத்து நீருக்கடியில் சினிமா பாணியில் 5 மணி நேரம் பதுங்கிய ஒருவரை போலீஸ் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்குளத்தில் நீருக்கடியில் ஐந்து மணிநேரமாக ஒளிந்திருந்த ஒருவரை காவல்துறையினர் ஒருவழியாக பிடித்துவிட்டனர்.காவல்துறையினரிடம் இருந்து பிடிபடாமல் இருக்க நீருக்கடியில் மறைந்திருந்த அவர், தாமரை தண்டு வாயிலாக சுவாசித்தார்.எனினும், அவரது தந்திரம் அனுபவம், பொறுமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மீறிச் செல்லவில்லை.ரயில்வேயால் மிகவும் தேடப்பட்ட நபரான, சுமார் 400 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் அந்த நபர் பிடிபட்டது எப்படி?தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 7 அன்று மாலை சுமார் 5 மணியளவில்,…

“விசுவாசம் என்று சொல்லுகிற அளவுக்கு ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர் ஓபிஎஸ்” – ஸ்டாலின் புகழாரம் | chief Minister Stalin says ‘OPS is one who has earned Jayalalithaa’s trust

தேனி மாவட்ட திமுக மற்றும் விசிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இது வெறும் தேர்தல் களம் மட்டும் அல்ல போர்க்களம். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்கிற சொல்லைக் கேட்டால் நசுக்குகிற கூட்டம் உள்ளது.நம்முடைய குரல்கள் நாடாளுமன்றத்தில் கேட்கக் கூடாது என்று முயற்சி செய்கிறார். தொகுதி மறுவரையறை மூலம் நமக்கு வர வேண்டிய தொகுதிகளைக் குறைத்து…

1 2 3 1,477