Author Admin

ABC ஜூஸ் குடிப்பதன் நன்மைகள் என்னென்ன? | Visual Story

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை நன்றாகக் கழுவி தோல் நீக்கி, அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து சாறாக்கிக் கொள்ளலாம். இந்த சாற்றினை வடிகட்டாமல் அப்படியே குடிக்கலாம். சுவை கூட்ட விரும்பினால் எலுமிச்சை சாறு, புதினா கலந்து குடிக்கலாம்.Juice (Representational Image)இச்சாற்றில் உடலுக்கு மிக முக்கியத் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின்களில் A , B1, B2, B3, B6, B9, C,E, K,…

நம் வீட்டிலேயே ORS குடிநீர் தயாரிக்கலாம்! | Visual Story

1 லிட்டர் சுத்தமான நீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை, அரைத் தேக்கரண்டி பொடி உப்பு ஆகியவற்றைக் கலந்தால் ORS குடிநீர் தயார்.தயாரித்த குடிநீரை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அக்கரைசலில் குறிப்பிட்ட அளவுக்குக் கூடுதலாக சர்க்கரை சேர்க்கக்கூடாது. ORS குடிநீர் தயாரிக்க தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால், பழச்சாறு, குளிர்பானங்கள் என வேறெதுவும் பயன்படுத்தக் கூடாது.நாளொன்றுக்கு 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை லிட்டர், 2 – 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 லிட்டர், 10…

IPL 2022 | கொல்கத்தாவுக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

புனே : கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 176 ரன்களை சேர்த்தது. ஐபிஎல் 15-வது சீசனின் இன்றைய 53-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணிக்கு குயின்டன் டிகாக், கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் விக்கெட்டாகி வெளியேறினார். நன்றி

IPL 2022 CSK vs KKR Dhoni or Shreyas Iyer – CSK playing XI KKR playing XI, ஐபிஎல் 2022 சிஎஸ்கே – கேகேஆர் அனுபவ தோனியா? ஸ்ரெயஸ் அய்யரின் இளம் மூளையா?- வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் அனுபவ சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் அய்யர் கேப்டன்சியில் புதுமுக அணியாக தெரிகிறது. வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன், பாட் கமின்ஸ், நிதிஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி, தவிர மற்ற சில வீரர்கள் இந்த உரிமையாளர் அணிக்கு புதியவர்களே.சிஎஸ்கே அணிக்கும் மொயீன் அலி, தீபக் சாஹர் இல்லாததால் பெரிய பின்னடைவுதான். தோனியின் பேட்டிங் ஒரு சுமைதான், ஆனால் கேப்டன்சி ஒரு பெரிய அதிர்ஷ்டம்.…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் தற்போது கடுமையான பண வீக்கம், வேலையின்மை, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக கோடிக்கணக்கான குடும்பங்கள் போராடி வருகிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் விலையை உயர்த்தி வருவதன் மூலம் ஒன்றிய அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதால் கொரோனா உயிரிழப்பை ஒன்றிய அரசு மறைக்கிறது. – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி*…

Doctor Vikatan: குடல்வால் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் தொடரும் வயிற்றுவலி; காரணம் என்ன?

என் வயது 40. ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அறுவை சிகிச்சை செய்ததும் பீரியட்ஸின்போது என் வலப்பக்க அடிவயிற்றில் ஒருவித வலி இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்களாகியும் பீரியட்ஸுக்கு முன்னால் அந்த வலி இருக்கிறது. என்ன பிரச்னையாக இருக்கும்?- சிவாகுமாரி (விகடன் இணையத்திலிருந்து)ஸ்ரீவத்சன் குருமூர்த்திபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி.“உங்களுக்குச் செய்யப்பட்டதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை வயிற்றைத் திறந்து ஓப்பன்…

நலம் தரும் இஞ்சி: எலுமிச்சை – இஞ்சி ரசம் | lemon ginger rasam

Last Updated : 23 Mar, 2020 11:38 AM Published : 23 Mar 2020 11:38 AM Last Updated : 23 Mar 2020 11:38 AM என்னென்ன தேவை? பிஞ்சு இஞ்சி – 50 கிராம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 டம்ளர் பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு சர்க்கரை – ஒரு சிட்டிகை எலுமிச்சைச் சாறு…

IPL 2022 RR vs PBKS-பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்- ஓரங்கட்டப்பட்ட ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன், ஹெட்மையர் பினிஷிங் டச்!

இந்த சீசனின் முதல் சேசிங் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இன்று வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 52வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189/5 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்க, இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் பிரமாதமாக விரட்டி 19.4 ஓவர்களில் 190/4 என்று வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் அட்டவணையில் 3ம் இடத்தில் ஆரோக்கியமான நெட் ரன் ரேட்டான 0.326…

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் கொலை வழக்கில் கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது

அமராவதி: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் டங்குடூர் சுங்கச்சாவடியில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, ரவி ஆகியோரிடம் இருந்து 50 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பத்தாண்டு சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தியுள்ளார்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பத்தாண்டு சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தியுள்ளார் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கி.வீரமணி ( திராவிடர் கழகத் தலைவர்): ‘திராவிட  மாடல் ஆட்சி’யின் அடிப்படை உரிமைகளில் முதன்மையானது மாநில உரிமை. இதனை  நிலைநிறுத்துவதற்காக தயக்கமின்றி ஒன்றிய அரசை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்புகின்றார் நம் முதல்வர். பதவிக்கு வந்த பிறகு ஒன்றிய அரசுக்கு பல்லக்கு தூக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல்…