Author Admin

nutritionist shares warning signs of having excess black coffee during intermittent fasting

தொற்றுக்கு பிறகு பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலேயே நேரத்தை செலவழித்தால் எடை கூடிய பலர் சமீப காலமாக உடல் எடையை குறைக்கும் பல டயட் வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். உடல் எடையை குறைக்கும் பல டயட் வழிமுறைகளில் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) அதாவது இடைப்பட்ட விரத முறை மிகவும் பிரபலமாகியுள்ளது. உடல் எடையை குறைக்க டயட் இருப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. டயட்டில் குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் உடல்…

Vikram: “விக்ரம் படத்திற்காக எனக்குக் கொடுத்த கிப்ட் இதுதான்!”- விஜய் சேதுபதி |actor vijay sethupathi speech at maamanidhan movie audio launch

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது `விக்ரம்’ திரைப்படம். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர், தயாரிப்பாளரான கமல்ஹாசன் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான லோகேஷ் கனகராஜுக்கு ‘Lexus ES300h’ கார், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் படத்தின் உதவி இயக்குநர்களுக்கு ‘Apache RTR 160’ பைக் என…

ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள்: உ.தனியரசு பேட்டி

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும் என உ.தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உச்சக்கட்ட மோதலை தடுக்க சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி 4வது நாளாக இன்றும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள சூழ்நிலையில், தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் தெளிவாக சொல்லிவிட்டதால், இப்போதைக்கு எடப்பாடி ஒற்றை தலைமை கோரிக்கையை கைவிடுவதா, அல்லது ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதா…

இட்லி, தோசை, சாதம் சாப்பிட்டா Weight ஏறுமா? – Dietician Sreemathy Explains | Weight Loss Diet Tips

இட்லி, தோசை, சாதம் சாப்பிட்டா Weight ஏறுமா? – Dietician Sreemathy Explains | Weight Loss Diet Tipsதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

ஷீரடி சாய்பாபா பொன்மொழியைக் குறிப்பிட்டு பிரித்வி ஷா ஆறுதல் – News18 Tamil

அயர்லாந்து தொடருக்கும் பிரிதிவி ஷா இந்திய அணியில் இடம்பெறவில்லை, அப்படி என்ன தவறு செய்தார் பிரித்வி ஷா, பாம்பே லாபியே அவரை கைவிட்டு விட்டதா? என்ற கேள்வியெல்லாம் பலருக்கும் ஏற்படலாம். ஆனால் மனம் தளராத பிரித்வி ஷா ஷீரடி சாய்பாபாவின் மேற்கோளை சுட்டிக்காட்டி இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை மேற்கொண்டு சுய ஆறுதல் அடைந்துள்ளார்.ஷீரடி சாய்பாபாவின் புகைப்படத்துடன் அவரது பொன்மொழியான, “Don’t give up, your miracle is on the way” என்பதை பதிவிட்டுள்ளார். இஷான் கிஷன்,…

தலைவாழை: சுவையான சுரைக்காய் கேசரி | Kesari

Last Updated : 24 Nov, 2019 10:09 AM Published : 24 Nov 2019 10:09 AM Last Updated : 24 Nov 2019 10:09 AM தொகுப்பு: அன்பு சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுதும் போராட்டம்: பாஜக துணை முதல்வர் வீடு மீது தாக்குதல்

17 ஜூன் 2022, 06:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பற்றி எரியும் ரயில்.இந்திய பாதுகாப்பு படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் நடக்கிறது. நேற்றைப் போலவே இன்றும் பிகார், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய பல இடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய முப்படைகளுக்கு ஆளெடுப்பு நடக்கவில்லை. இந்நிலையில்,…

திருவள்ளூரில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதம்:திருவள்ளூர் மாவட்டம் ராஜா நகரம் ஊராட்சியில் வசித்து வரும் தலித் மக்களுக்கு 1994ல் 67 குடும்பத்திற்கும், 2002ல் 40 குடும்பத்திற்கும் என அதிமுக ஆட்சிக் காலத்தில் 107 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை அம்மக்களால்…

Test Cricket: `எக்காலத்திற்கும் உயிர்த்து இரு!’ – இங்கிலாந்தின் வெற்றி சொல்வதென்ன? | test format the soul of cricket

பொறுமை, போராட்ட குணம் என்று இதற்கான குணங்களை, வழிகளை பட்டியலிட்டு கொண்டு போனாலும் இவை அனைத்தும்விட சிம்பிளாக ஒன்றை சொல்லவேண்டுமென்றால் ‘Stick with your basics’. ஆனால் சிம்பிளான இந்த ஒன்றுதான் இருப்பதிலேயே கடினமானது. இதைத் தொடர்ந்து கைக்குள் வைத்திருப்பவர்கள் மகத்தான ஆட்டக்காரர்கள் ஆகிறார்கள். அவர்களால் மாபெரும் போராட்டங்கள் கரைசேருகின்றன. டிராவிட்டும் லக்ஷ்மனும் சேர்ந்து ஃபாலோ-ஆனில் நின்ற அந்த ஒற்றை நாள், காயப்பட்ட அஷ்வினும் விஹாரியும் நின்ற அந்த நாற்பதுக்கும் மேலான ஓவர்கள், ஆஷஸை உயிர்ப்படைய வைத்த…

fresh veggies day 2022 from rainbow vegetables bake to mayonnaise sandwich 5 recipes to make with vegetables

பொதுவாக கோடை கால பருவத்தில் ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை நம்மால் அதிகம் பார்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று ஃபிரெஷ்ஷான காய்கறிகள் தினம் (Fresh Veggies Day) கடைபிடிக்கப்படுகிறது. புதிய ஃபிரெஷ்ஷான காய்கறிகள் ஏராளமாக கிடைக்கும் ஆண்டின் நேரம் இது.ஜூன் 16 ஃபிரெஷ் வெஜ்ஜிஸ் டே கொண்டாடப்படும் நிலையில், ஜூன் 17 (நாளை) நேஷ்னல் ஈட் யுவர் வெஜ்ஜிஸ் டே (National Eat Your Veggies Day) அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தேசிய…