எனிமா…ஒரு க்ளீன் ரிப்போர்ட்! | Enema … A Clean Report!
நன்றி குங்குமம் டாக்டர் உடல் சுத்தமே உள்ள சுத்தத்தின் அடிப்படை என்று நம்பும் மரபு நம்முடையது. அதனால்தான் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். உடல் என்பது அன்றாடமும் மாறிக்கொண்டே இருப்பது. கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உதிர்ந்து புதிய செல்கள் பெருகும் வளர்சிதை மாற்றத்தின் வழியாகவே நாம் உடலைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்கிறோம்.அப்படி, செல்கள் உதிர்ந்து புதிது உருவாகும்போது உடலில் கழிவுகள் தோன்றுவது இயல்பே. அதுபோலவே, நாம் உண்ணும் உணவும், சுவாசிக்கும் காற்றுமேகூட உடலில்…









