ராகுல் காந்தி பிறந்த நாள்: தெற்கு நோக்கிய அரசியலும் காலம் தந்த படிப்பினைகளும்
18 ஜூன் 2022புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராகுல் காந்திஇந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல் சக்தியாக ஜவாஹர்லால் நேரு-இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என வழி, வழியாக ஒரு அரசியல் குடும்பம் கோலோச்சி வருகிறது. அந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறை தலைவரான ராகுல் காந்திக்கு ஜூன் 19ஆம் தேதி பிறந்த நாள். ஆனால், 137 ஆண்டுகள் பழம் பெரும் இந்த கட்சியின்…









