Anju Bobby George, தடகளத்தில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வெல்லும் நாள் அதிக தூரமில்லை- அஞ்சு பாபி ஜார்ஜ் நம்பிக்கை – News18 Tamil
சூப்பர் ஸ்டார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் வரலாற்று தங்கம் வென்று நாட்டின் கணக்கைத் திறந்ததைத் தொடர்ந்து, தடகளத்தில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் திறமை இந்தியாவுக்கு இருப்பதாக பழம்பெரும் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.2003 ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே உலக தடகள சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான அஞ்சு, வெற்றியை அடைய தடகள வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை…








