விஜய் பிறந்தநாள் : ‘உங்கள் விஜய்’ உருவான கதை: சுவாரஸ்யமான தகவல்கள்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் கதாநாயகர்களில் நடிகர் விஜய் எப்போதுமே மாஸ். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து மேலே போய் கொண்டிருக்கிறது.ஜூன் 22- அன்று தனது 48-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். அவரது சினிமா பயணம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களின் பதிவு இங்கே… Source link









