coronavirus 5 things you should have in your lunch box for strong immunity
நம்முடைய வாழ்க்கையில் தினந்தோறும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்கொள்கிறோம். இதில் கொரோனா போன்ற சில வைரஸ்கள் நமது அன்றாட வாழ்க்கையை முடக்குவதோடு மட்டுமின்றி, மரணத்திற்கு வழிவகை செய்யும் அளவிற்கு மோசமானவையாக உள்ளன. எனவே தான் உடலுக்கு வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து போராட கூடுதல் சக்தி தேவைப்படுகிறது.வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் முக்கியமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி…









