கல்லீரல் புற்றுநோய் யாருக்கு வரும்? | Who gets liver cancer?
கல்லீரல் நம் உடலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய உறுப்பாகும். சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் நமக்கு பல முக்கிய வேலைகளை திறம்பட செய்கிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் என நம் உடலிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு குறிப்பிட்ட வேலையினை செய்கின்றன. ஆனால், கல்லீரல் பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. கல்லீரல் புற்றுநோய் காரணிகள்மற்ற உறுப்புகளை காட்டிலும் கல்லீரல் புற்றுநோய்க்குத்தான் காரணிகள் நிறைய உள்ளன. இன்னும் சொல்லப் போனால்…