எண்டோமெட்ரியோசிஸ் என்னும் கருப்பை அகப்படலம் நோய் | Endometriosis is a disease of the endometrium
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் இயற்கை நிலைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் நாம் ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் பார்த்துக் கொண்டே வருகிறோம். அத்தகைய பெண்களுக்கான நோய்களில் மிகவும் முக்கியமான ஒன்று எண்டோமெட்ரியோசிஸ். இது தமிழில் கருப்பை அகப்படல நோய் என்று அழைக்கப்படுகிறது.இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் எண்டோமெட்ரியம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்எண்டோமெட்ரியம் என்பது மெல்லிய சவ்வு போன்ற கருப்பையின் உள்பகுதியில் இருக்கக்கூடிய…