அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள கசப்புணர்வை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளுமா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டிரம்ப் இந்தியாவின் மீது 25% கட்டணத்தை விதித்துள்ளார், அதேநேரம் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளார்6 மணி நேரங்களுக்கு முன்னர்2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப்பை பற்றி பிரதமர் நரேந்திர மோதி, ‘அப்கி பார் டிரம்ப் சர்கார்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அடுத்த வருடம் டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்க நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி ஆமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.ஆய்வாளர்கள் இது இரு தலைவர்கள் இடையே உறவு…