“கவர்ச்சியான பாடல்களில் நடிப்பது ஒரு பெண்ணியவாதியாக என்னைப் பாதிப்பதில்லை!”- ரெஜினா கெஸாண்ட்ரா | Regina Cassandra talks about doing item songs and how it doesn’t affect her ideologies
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் ரெஜினா கெஸாண்ட்ரா. சமீபத்தில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து இவர் நடனமாடியப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது குறித்து பேசிய ரெஜினா,”தொடர்ந்து நிறையப் படங்களில் நடனம் ஆட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அல்லது பாடல்களில் நடமாடுவது ஒருவகையான பிம்பத்தை உருவாக்கும் என்பதால் தற்போது அவற்றைத் தேர்வு செய்வதில்லை. கவர்ச்சியான பாடலாக இருந்தாலும் கொண்டாட்டமான பாடலாக இருந்தாலும், இது…