Author Admin

RCB vs CSK: "எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது உற்சாகமாக இருந்தது" – ஆட்டநாயகன் டிம் டேவிட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கைத் துரத்திய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டிம் டேவிட்இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிம் டேவிட், ” மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.…

நடிகை சிம்ரனின் 10 பிரபல படங்கள் எவை?

பட மூலாதாரம், @SimranbaggaOffc/Xகட்டுரை தகவல்தமிழ் சினிமா ஹீரோயின்களில் சிம்ரன் சற்றே வித்தியாசமானவர். தமிழில் நேருக்குநேர் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாகும் முன்பு ஒன்ஸ்மோர், விஐபி வந்துவிட்டது. முதல் படத்தில் இருந்து இன்று வரை தனது நடன அசைவுகள், நடிப்பு, கேரக்டர் தேர்வு, பாடல்கள் ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். தொடர்ந்து படியுங்கள்கோவில்பட்டி…

RCB vs CSK: "டிம் டேவிட் பினிஷங், டஃபி ஓவர், சர்ப்ராஸ் விக்கெட்" – வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்.5) நடைபெற்ற பெங்களூரு vs சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் பௌலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 250 என்ற இமாலய ஸ்கோரை நிர்ணயித்தது, இதனை விரட்டி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை விட 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி போட்டியில் தோல்வியைத் தழுவியது. csk vs…

சாத்தான்குளம்: “மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." – ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் – ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.சாத்தான்குளம் வழக்குஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் 9…

“சொந்த ஊரான சென்னையில் தொடங்கிய பயணத்தை அங்கையே முடிப்போம் என்று நினைத்தேன், ஆனால்.!”- அஷ்வின்| “I thought I would finish my journey where it began in my hometown Chennai — but…!” – Ashwin

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவரது இறுதி சீசன் ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்த ஒன்றாக இருந்தது என இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியிருக்கிறார். 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருந்தார் அஷ்வின். இருப்பினும் அவர் சிஎஸ்கே அணியில் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்நிலையில் ஐபிஎல்லில் ஓய்வு பெற்றது குறித்து…

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா நிவாரண உதவி – என்ன கொடுத்தது?

பட மூலாதாரம், ANIஆப்கானிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.”சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்,” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கடினமான நேரத்தில் உதவுவதற்காக, இந்தியா மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பொருட்களை அனுப்பியுள்ளது.”இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களில் சமையலறைப் பொருட்கள், துப்புரவுப் பொருட்கள்,…

RCB vs CSK: "நான் இன்னும் சிறப்பாக ஆடியிருந்தால்…" – தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றை (ஏப்ரல் 5) 11-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டிம் டேவிட்டின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. csk vs rcb matchகடினமான இந்த இலக்கைத் துரத்திய சென்னை அணி, சர்பராஸ் கானின் அதிரடி அரைசதம் மற்றும் பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் ஆகியோரின்…

கிரெடிட் கார்டு என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது?|Credit Card Basics: Difference Between Debit and Credit Card

இந்தச் சூழல்களில், உதவுவது தான் கிரெடிட் கார்டு. இந்தக் கார்டை ஒரு ஸ்வைப் செய்தால் போதுமானது. நீங்கள் செலுத்த வேண்டிய தொகை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கணக்கிற்குச் சென்றுவிடும். இப்போது நீங்கள் கிரெடிட் கார்டில் இருந்து செலுத்திய தொகை ‘கடனாக’ உங்களுக்கு மாறி நிற்கும். கிரெடிட் கார்டுஅதை நீங்கள் அதிகபட்சமாக அடுத்த 50 நாள்களுக்குள் வட்டியில்லாமல் செலுத்திவிடலாம். இதுவரை சொன்னதெல்லாம் உங்களுக்கே தெரியும். இப்போது ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கலாம் என்பதற்கு வரலாம்.இவ்வளவு ஹெல்பாக…

IPL : `தண்ணீர்ல மீனைப் போட்டா நீந்தும், கருவாடைப் போட்டா?' – வெறுப்பேற்றும் சிஎஸ்கே

வந்தாரை வாழ வைக்கலாம். அதற்காக பக்கத்து ஸ்டேட்டுக்கு பஸ்ஸூ பிடித்துப் போயெல்லாமா இன்னொரு டீமை வாழ வைப்பது? சிஎஸ்கே அந்த அளவுக்கு பரந்துபட்ட மனப்பான்மையோடு எதிர்த்து ஆடும் எல்லா அணிகளுக்கும் 2 புள்ளிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.RCB vs CSKஇந்த சீசன்ல ஹாட்ரிக் தோல்வின்றத நினைச்சு வருத்தப்படறதா, ஆர்சிபிகூட கடைசியா நடந்த நான்கு போட்டிகள்லயும் தொடர்ந்து சிஎஸ்கே தோத்துருக்காங்கனு வருத்தப்படறதா, இல்லேன்னா டேபிளுக்கு கீழே கிடக்குறாங்கன்னு வேதனைப்படறதான்னு ரசிகர்கள் மறுபடியும் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்காங்க.சின்னசாமி மைதானம் பௌலர்களுக்கான…

ஐபிஎல் 2026: ஹாட்ரிக் தோல்வியடைந்த சிஎஸ்கே போட்டியைத் தவறவிட்டது எங்கே?

பட மூலாதாரம், R.SATISH BABU/AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக தோல்வியடைந்தது சிஎஸ்கே (கோப்புப் படம்)5 ஏப்ரல் 2026, 13:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆர்சிபி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன்மூலம் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலுமே…

1 10 11 12 13 14 1,478