GT vs RR: “அதற்கான முக்கியமான ஆலோசனையை த்ருவ் ஜுரேல் அளித்தார்”- ரியான் பராக்| rr captain riyan parag post match speech
19 மற்றும் 20வது ஓவர்களில் யாரை பந்துவீச விடுவது என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான முக்கியமான ஆலோசனையை த்ருவ் ஜுரேல் அளித்தார். 19வது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் கொடுக்கலாம் என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் நிலைமை கடினமாக இருந்தாலும், வேகமாகவும் தைரியமாகவும் செல்வோம் என்ற அணுகுமுறையையே எடுத்தோம். வேலை செய்தால் சிறப்பு, இல்லையென்றாலும் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த முறை மீண்டும் முயற்சிப்போம் என்ற மனநிலையுடன் சென்றோம்.RR கேப்டன் ரியான் பராக்ஜுரேல் குறித்து சொல்ல வேண்டும்…









