Author Admin
ஷியாம் பெனகல்: இந்தியாவில் சமூகப் பொறுப்பு மற்றும் மாற்று சினிமாவின் முன்னோடியாக இவர் கருதப்படுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தி சினிமாவில் அர்த்தமுள்ள படங்களின் முன்னோடியாக ஷியாம் பெனகல் கருதப்பட்டார்.கட்டுரை தகவல்1970களில் இந்தி சினிமாவில் பாடல்கள், இசை, காதல் கதைகளுக்காக பெரிதும் அறியப்பட்ட சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் காலகட்டத்திற்கு சவால் விடும் வகையில் கோபமிகுந்த, துடிப்பான இளைஞர் ஒருவர் சினிமாவிற்குள் நுழைந்தார்.ஆனால் அவரது கோபம் யதார்த்தத்திலிருந்து விலகி, திரைப்படங்களின் மீது இருந்தது. விளம்பர உலகில் இருந்து வரும் ஒரு திரைப்பட இயக்குநர், சினிமாவை வெறும் பொழுதுபோக்கிற்கான வழிமுறையாகக் கருத மறுத்தது…
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அட்டவணை: பிப்.23-ல் இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை | Champions Trophy schedule released India Pakistan match on Feb 23
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் விளையாட பாகிஸ்தான் பயணிக்கவில்லை. அதையடுத்து இந்த தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. தலா…
BB Tamil 8: 'அப்பா ஏம்மா வரல…' – கலங்கிய விஜே விஷால்; சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நாமினேட் ஆகியிருந்த போட்டியாளர்களிலிருந்து ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள். பிக் பாஸ் அந்த வகையில் இன்று வெளியான முதல் இரண்டு புரோமோக்களில்…
Tanush Kotian: அஷ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் எடுக்கப்பட்ட தனுஷ் கோட்டியன்! – யார் இவர்? |Tanush Kotian To Replace R Ashwin In India Squad For Border-Gavaskar Trophy
இந்நிலையில் அஷ்வினுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து மெல்போர்னில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அதில் தனுஷ் கோட்டியன் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. அஷ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் இந்த தனுஷ் கோட்டியன் யார் என்பதைப் பார்ப்போம். 26 வயதான தனுஷ் கோட்டியன் மும்பையைச் சேர்ந்தவர். தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 33…
சென்னை: வெளிநாட்டு வனவிலங்குகள் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையத்தில்தான் அதிகமாக கடத்தப்படுகிறதா?
பட மூலாதாரம், Chennai Customபடக்குறிப்பு, சிறிய வகை குரங்கினங்கள், பச்சை மற்றும் நீல நிற நெடுவாலிகள் (இக்வானா), பாம்புகள், பறவைகள் போன்றவை கடத்தி வரப்படுகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 24 டிசம்பர் 2024, 03:48 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று சென்னை சுங்க அதிகாரிகள் 5193 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை (Red-eared slider turtles), சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். ரமேஷ், தமீம்…
‘பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயார்’ – சொல்கிறார் ஆஸி. இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் | ready to face Bumrah says young australia batsman Sam konstas
Last Updated : 24 Dec, 2024 08:10 AM Published : 24 Dec 2024 08:10 AM Last Updated : 24 Dec 2024 08:10 AM மெல்பர்ன்: மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது.…
Sakthi Vikatan – 07 January 2025 – வாழ்த்துங்களேன்! | sri mayilaadi murugan temple
பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும்…
எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து – தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் பொருந்தும்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு யார், யாருக்கு பொருந்தும்?நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி…