ஜெமினிட்ஸ்: ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜானத்தன் ஓகல்லகன் பதவி, 24 டிசம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்ஒவ்வோர்ஆண்டும் டிசம்பர் மாதம் நிகழும் வானியல் அதிசயம்தான் ஜெமினிட்ஸ் எரிகற்கள் பொழிவு. அதனை ஜெமினிட்ஸ் என்று அழைக்கிறோம். ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிகற்கள் எங்கிருந்து வருகின்றன என்று தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேரரசர் அலெக்சாண்டர் படுகொலைக்குப் பிறகு, ரோமானிய பேரரசில் குழப்பம் நிலவியது. அதே நேரத்தில் சீனா தொடர்ச்சியான போரால் பல சேதங்களை சந்தித்தது.1800…