* இந்திய எல்லை பகுதிகள் பாதுகாப்பில் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா* சீனா போர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கிறது. – ஒன்றிய அமைச்சர் கிரண் ரஜிஜூ* புதுச்சேரி வளர்ச்சிக்காக, மக்களுக்காக தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும். இந்த நிர்வாகத்தில் தினந்தோறும் மன உளைச்சலாகத்தான் உள்ளது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி* வரும் 2024க்கான தேர்தல் மோடிக்கான தேர்தல். அதிமுக இன்னும் வளர வேண்டும். பாஜ வளர வேண்டும் என நினைக்கிறோம். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை
சொல்லிட்டாங்க…
Share
