நரேந்திர மோதியை விமர்சித்த பிலாவல் – ஜெய்சங்கரின் எதிர்வினையால் சூடுபிடித்த ஐ.நா

Share

ஜெயங்கர், இந்திய வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம், UN

படக்குறிப்பு,

எஸ். ஜெயங்கர், இந்திய வெளியுறவு அமைச்சர்

ஒசாமா பின்லேடனை போற்றக் கூடிய மற்றும் லக்வி, ஹஃபீஸ் சயீத், சாஜித் மிர், தாவூத் இப்ராஹிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோதி பற்றி முன்வைக்கும் தனிப்பட்ட தாக்குதல் அந்த நாட்டுக்கே “ஒரு புதிய சிறுமை” என்று இந்தியா தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. என்ன நடந்தது?

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பி, இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை எதிர்த்தார்.

அவருக்கு அதே மன்றத்திலேயே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எதிர்வினையாற்றினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com