வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடக்கம்

Share

குமரி: வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடங்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி முதல் இரவு 7.30 வரையிலான சேவையை மார்த்தாண்டம், குழித்துறை பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com