ஆப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்

Share

காணொளிக் குறிப்பு,

ஆஃப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்

எஸ்ரா வார்தா, அமெரிக்காவில் அல்ஜீரிய சமூகத்தில் வளர்ந்தவர். இன்று அவர் கலாசாரம் மற்றும் கலை பாரம்பரியத் துறையின் போராளியாக நடன உலகில் வலம் வருகிறார்.

பாரம்பரிய அல்ஜீரிய நடனத்தை வீட்டிலிருந்து வகுப்பறைகளுக்கு மாற்றியுள்ளார்.

வரலாற்று ரீதியாக சமூக எதிர்ப்புகளுடன் தொடர்புடைய நாட்டுப்புற கலை வடிவமான ரேய் நடனத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, வட ஆபிரிக்காவில் பெண்களின் நடன மரபுகளைப் பாதுகாக்க எஸ்ரா அழைப்பு விடுக்கிறார்.

பிபிசி வழங்கும் 100 பெண்கள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்திருக்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com