நாட்டில் ஆர்எஸ்எஸ், பாஜவால் பரப்பப்படும் பயம் மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்பதுதான் ஜோடோ யாத்ரா. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஅரசியலில் இருந்து என்னை யாராலும் ஒழித்துவிட முடியாது. எனக்கு சுய பலம் இருக்கிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாஇளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். – பாமக தலைவர் அன்புமணி8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் பாஜ பரப்பி வரும் மதவாத வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள். – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
சொல்லிட்டாங்க…
Share
