செர்ரி கேக் | Cherry cake

Share

என்னென்ன தேவை?

மைதா – 150 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
வெண்ணெய் – 100 கிராம்,
முட்டை – 2,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
செர்ரி – 100 கிராம்,
உப்பு – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

மைதா, பேக்கிங் பவுடர் சலித்து எடுத்து வைக்கவும். செர்ரியை சிறிது சிறிதாக கட் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் பீட் செய்யவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, முட்டை, உப்பு சேர்த்து பீட் செய்யவும். பிறகு சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து அனைத்தையும் ஒன்று சேரும்படி ஒரே பக்கமாக பிரட்டவும். பின்பு செர்ரியை சேர்க்கவும். பேக்கிங் பேனை வெண்ணெய் மற்றும் மாவு தடவி ரெடி செய்து அதில் இந்த கலவையை கொட்டவும். அவனை ப்ரீ-ஹீட் 2000°C- 10 நிமிடம் செய்து பேக்கிங் பேனை அவனில் 3000°C- 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். ஆறியதும் பேனில் இருந்து கேக்கை எடுக்கவும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com