Tamil News Live: குஜராத்தில் 60.20 சதவீதம் வாக்குப்பதிவு

Share

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம்

வரி பாக்கியை செலுத்தாததால் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் முடக்கம்

வரி பாக்கியில் 20 சதவீதத்தை செலுத்துமாறு கடிதம் அனுப்பட்டும் வரி செலுத்தவில்லை- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை பதில் 

வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு எதிராக விஜயபாஸ்கர் மனு: விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com