நாட்டில் 30 லட்சம் வேலைகள் காலியாக இருக்கும் நிலையில் மோடி வழங்கிய 71 ஆயிரம் பணி நியமனம் மிகவும் குறைவு. :- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே50 ஆண்டுகளாக சுரண்டி என்.எல்.சி., இப்போது அக்கறை காட்டுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். :- பாமக தலைவர் அன்புமணிபுளூ டிக் சேவை தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அடையாள நிறங்கள் வழங்கப்படும். :- டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்உலகம் முழுவதும் ஒவ்வொரு 11 நிமிடத்துக்கு ஒரு பெண் கணவனாலும், சிறுமிகள் குடும்பத்தினராலும் கொலை செய்யப்படுகின்றனர். :- ஐ.நா. அவை செயலாளர் ஆன்டோனியோ குட்ரோஸ்
சொல்லிட்டாங்க…
Share
