“கம்போடியாவுக்கு சரிபார்க்காத வேலைய நம்பி போகாதீங்க” – தப்பி வந்த தமிழர் எச்சரிக்கை

Share

கம்போடியா இளைஞர்

கம்போடியாவில் ‘டேட்டா என்டரி’ வேலை என அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனியார் நிறுவனத்தால் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்த ராமநாதபுரம் இளைஞர் அங்கிருந்து தப்பித்து தாயகத்துக்கு திரும்பி வந்துள்ளார்.

அந்த இளைஞர் கம்போடியாவில் அமர்த்தப்பட்ட வேலையின் அங்கமாக மாடல் அழகியை போல் வெளிநாட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி பண மோசடி செய்து சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகும் அந்தப் பணிக்காக தாம் 3 ஆயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

தற்போது தாயகத்துக்கு தப்பி வந்துள்ள அந்த இளைஞர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்.

ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் நீதி ராஜன். மெக்கானிக்கல் டிப்ளமோ படித்துள்ள இவர் கொரோனா காலத்தில் வேலையின்றி இருந்ததால், இயல்புநிலை திரும்பிய பிறகு வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com