பிளாஸ்டிக் ரேப்பர் : சீஸை பாதுகாத்து வைக்க பலரும் பிளாஸ்டிக் ரேப்பரை பயன்படுத்துவார்கள். இது ஒரு எளிதான வழிதான். என்றாலும், அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் அதை கெட்டு போவதற்கு வழி செய்கிறீர்கள். ஒரு பிளாஸ்டிக் கவரில் சேமித்து வைப்பதால், சீஸ்ஸில் காற்றோட்டம் இல்லாமல் போகிறது. இதனால் அதில் பூஞ்சை உருவாகிறது. அதே போன்று, நீங்கள் இதை பிளாஸ்டிக்கில் சேமிக்கும்போது, சீஸ் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் பண்புகளை ஏற்படுத்த தொடங்குகிறது. எனவே, பிளாஸ்டிக் ரேப்பரில் சீஸை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!
Share