அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Share

மயிலாடுதுறை: சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சொந்த வேலையாக வந்த அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான கட்சி. 2024-ல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதில் அமமுக- விற்கு 1 % கூட இடம் கிடையாது எனவும் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com