நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்!

Share

உணவுப் பசியைத் தூண்டும்: ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, ​​அவர் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை சாப்பிட விரும்புவார். இதற்கு காரணம், கார்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோன்தான். இது பசியைத் தூண்டுகிறது. அத்துடன் கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்ள உடலை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, எனவே இறுதியாக உடல் எடை அதிகரிக்கிறது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com