சொல்லிட்டாங்க…

Share

* பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்ததன் மூலம், நாட்டில் உள்ள முதியோர்களின் நிதி பாதுகாப்பை பாஜ பறித்துள்ளது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி* அமலாக்க இயக்குனரகம் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல, மாறாக மோடி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ள அரசியல் ஆயுதம். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* சைபர் தாக்குல் ஆபத்தானது. இது, நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. – ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்* மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. – பாமக தலைவர் அன்புமணி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com