ஜில்லென குளிரும் கிளைமேட்டிற்கு அட்டகாசமான டீ குடித்தால் எப்படி இருக்கும்..? உங்களுக்கான 5 ரெசிபீஸ்

Share

1. மசாலா டீ : மசாலா தேநீர் பல்லாண்டுகளாக இந்தியர்களால் பருகப்பட்டு வந்தாலும், குளிர் மற்றும் மழை காலத்தில் பருக ஏற்ற பானமாக உள்ளது. வீட்டின் சமையலறையில் கிடைக்கக்கூடிய சுக்கு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை தண்ணீரில் கொதிக்க வைத்து மசாலா டீ-க்கான சாயாவை தயார் செய்யலாம். அத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட பால் மற்றும் சர்க்கரையை கலந்தால், சுவையான மணமான மசாலா டீ தயாராகிவிடும். இத்துடன் பொதினா, இஞ்சி, அஸ்வகந்தா, அதிமதுரம் போன்றவற்றையும் அவர், அவரது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம். மசாலா டீயின் சுவையையும், மணத்தை அதிகரிக்க அதனை வழக்கமான குவளைகளுக்குப் பதிலாக மண் குவளையில் ஊற்றி பரிமாறலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com