8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுஐற
தமிழகத்தில் கனமழை காரணமாக நாகை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.