சொல்லிட்டாங்க…

Share

அரசியலில் உயர் பதவிக்கான லட்சியம் இருப்பது நியாயமானதுதான். அதில், ஒருவரது அணுகுமுறையே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்லும்.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. அரசியல் அராஜகத்தை தடுக்காவிட்டால் நாட்டிற்கே ஆபத்து.- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் அனைத்து ஆரம்ப பள்ளிகளும் மூடப்படும்.- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் ெகாள்முதல் செய்யப்படும் பாலின் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.- பாமக தலைவர் அன்புமணி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com