முட்டைக்கோசு: முட்டைகோஸில் கரையாத ஃபைபர், பிடா கெரோடின், வைட்டமின் B1, வைட்டமின் B6, வைட்டமின் K, வைட்டமின் E மற்றும் வைட்டமின் C உட்பட பல வைட்டமின்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த இலை காய்கறிகளில் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை அல்லது சூப்பாக செய்து பருகும் போது, உள்ளுறுப்புகளில் படிந்திருக்கும் டான்ஸிகளை அழிக்கவல்லது. மேலும் குறைவான கலோரிகள் உள்ளதால் உங்களுக்கு உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் உடல் எடையைக்குறைப்பதற்கு உதவும்.
உடல் எடையை குறைக்க இந்த கீரைகளை மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!
Share