சொல்லிட்டாங்க…

Share

* நேர்மையானவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், ஊழல்வாதிகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது அவமானம். – பிரதமர் மோடி* அரசியலில் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது, அதற்கு அவர் பதில் கொடுத்து விமர்சனம் செய்வது இயல்பானது. – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைத்து, இந்திய மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் போக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்* சென்னையில் சுரங்கப்பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு. – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com