டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது
இந்திய அணியின் குறைகளைக் காண வேண்டிய அந்த நாள் இதோ வந்துவிட்டது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்கின் ஆகியோரின் தடுமாற்றம், பந்துவீசும்போது மிடில் ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது… இன்னும் பல உண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில். விவரங்களை இந்தக் காணொளியில் பாருங்கள்.