சொல்லிட்டாங்க…

Share

மோடி அரசின் ‘வேலையில்லை’ என்ற அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிவிட்டது.- காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரம், கொலை, கடத்தல் வழக்கில் தற்போதுள்ள பரோல், விடுதலை சட்டங்கள் பலவீனமாக உள்ளன. – டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு நன்கொடை தருவதற்கு விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களை பாஜ அச்சுறுத்துகிறது.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்பாகிஸ்தானில் தலைவர்கள் சுயமாக செயல்பட முடியாது. ராணுவம், ஐஎஸ்ஐ.யின் கைப்பாவையாக மட்டுமே செயல்பட முடியும்.- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com