12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு