சொல்லிட்டாங்க…

Share

* தமிழக முதல்வரை சந்தித்ததை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலக தயார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்* தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவில் போதுமான போலீசாரை நியமித்து போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். பாமக தலைவர் அன்புமணி* தேர்தல் குழுவின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டுகிறார் சசிதரூர். காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி* எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத் துறைக்கு ஒரு பொற்காலம். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com