மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைப்பு

Share

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைக்கப்படுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com