* பாஜவால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ஒன்றிய பாஜ அரசு இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் பொங்கி எழும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் * அனுபவத்துக்கு இணை எதுவும் இல்லை. கட்சியின் இளம் தலைவர்கள் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்* தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னால் செய்ய முடிகின்ற அனைத்து காரியங்களையும் செய்து விட்டேன். காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்* கவர்னர் பதவிக்கு களங்கம் ஏற்படும் வகையில் அமைச்சர்களின் நடவடிக்கை தொடர்ந்தால் மந்திரி பதவியை ரத்து செய்யவும் தயக்க மாட்டேன். கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான்
சொல்லிட்டாங்க…
Share
