அக்டோபர் 9 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அர்பிதா, கர்ப்பமாக இருந்தார். போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்ட அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தானும் தனது கணவரும் கெளடா குடும்பத்தாரால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக அப்ரிதா கூறினார். அவரது வயிற்றில் இருந்த சிசு கருவிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் 16 தலித்துகளை பூட்டி வைத்து சித்ரவதை – கர்ப்பிணிக்கு கருச்சிதைவு
Share