பிக் பாஸ் தமிழ் சீசன் 6: வைரலான ஜி.பி.முத்து – என்ன பேசினார்?

Share

பிக் பாஸ் தமிழ் சீசன் 6: வைரலான ஜி.பி.முத்து – என்ன பேசினார்?

‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். ‘விக்ரம்’ படத்தின் தீம் மியூசிக்குடன் ‘நாயகன் மீண்டும் வரான்’ பாடல் ஒலிக்க மேடைக்கு வந்தார் கமல்ஹாசன்.

முதல்போட்டியாளராக பலரது யூகங்களிலும் இடம்பிடித்திருந்த யூடியூபர் ஜி.பி.முத்து வந்தார் .

தன் கிராமத்தில் பெரும் வரவேற்புக்கு பின்னர், தன்னை பற்றி அவர் அறிமுகம் செய்துகொண்டார். தன் மனைவி, 4 பிள்ளைகள் குறித்துப் பேசிய அவர், ஊரடங்கில் தன் குடும்பம் கஷ்டப்பட்டது குறித்து பகிர்ந்து கொண்டார்.

எப்படி யூடியூபில் கால்பதிக்க ஆரம்பித்தார், அதன்மூலம் சம்பாதிப்பது குறித்து பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com