சொல்லிட்டாங்க…

Share

ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கைபடி, இந்தியை திணிப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபடுகிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஇலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- ஒன்றிய அமைச்சர் பருஷோத்தம் ரூபாலாஇந்துத்துவ கருத்துகளை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்துவிட வேண்டும் என துடிக்கும் சங்பரிவார் இயக்கங்களுக்கு துணையாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோபட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com