தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் வாசிக்க: தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று நினைத்தவர் காந்தியடிகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
அவர் கார்டியாக் கேர் யூனிட்டில் சேர்க்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மணிப்பூர் கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
— Governor of Manipur (@manipurgovernor) October 3, 2022
மேலும் வரும் புதன்கிழமையன்று கொரோனரி ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Published by:Siddharthan Ashokan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.