Doctor Vikatan: படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம்… காரணமென்ன? | doctor viktan – Difficulty breathing while lying down… What is the reason

Share

‘டீவியேட்டடு நேசல் செப்டம்’ ( deviated nasal septum) எனும் பாதிப்பும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். அதாவது மூக்கின் நாசிக்குழியை பாதியாகப் பிரிக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பானது வளைந்து, சுவாசத்தைக் கடினமாக்கும் ஒரு நிலை.

உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. இதற்கு முன் இந்தப் பிரச்னை இல்லை… இப்போதுதான் புதிதாக வருகிறது, சளி, இருமல் தொந்தரவுகளும் இல்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி

அவர், இது காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னையா, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னையா அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்டதா என்று பார்த்து அதற்கேற்ற மருத்துவரைப் பார்க்கப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com