சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்கள் நாளை முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மே 22ம் தேதி வரை கூட்டங்கள் நடைபெறுகிறது