கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

Share

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com