வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?

Share

  • ரெடாக்ஸியோன்
  • பிபிசி நியூஸ் முண்டோ

வயிற்றுப்போக்கு

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எந்த உணவை சாப்பிட்டால் ஏதுவாக இருக்கும், எந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், வயிற்றுபோக்கை நிறுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என பல கேள்விகள் எழும். இந்த வயிற்றுப்போக்கு முறையாக சாப்பிடாமல் இருப்பது, புற்றுநோய், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். சிலருக்கு சில உணவுகளுக்கு ஒவ்வாமை இருக்கலாம்.

நிபுணர்கள் பரிந்துரைக்கும் முதல் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட நபர் நன்கு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதை செய்ய வேண்டும்.

பிரேசிலிய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவரும் குழந்தைகளுக்கான மருத்துவருமான லூசியானா ரோட்ரிக்ஸ் சில்வா கூறுகையில், “எல்லா வயதினருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அவர்களை காக்கும் தூண்களாக இருப்பது அவர் உடலில் உள்ள நீர்ச்சத்தும் ஊட்டச்சத்துமே ஆகும்,” என்று பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com